2650
சென்னை ஆர்.கே.நகரில் 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1000 கிலோ குட்கா மற்றும் புகையிலையினை போலீசார் பறிமுதல் செய்தனர். கொருக்குப்பேட்டை  எழில் நகர்  சர்வீஸ் சாலை அருகே ஆர்கே நகர் போலீசார் ரோ...